Wednesday, May 19, 2010

ஒரு நொடி சண்டை

உன் கண்கள் "கத்திச்சண்டை" போடுகின்றது,
என் விழிகளிடம்.

உன் கண்கள் "கத்தி" சண்டை போடுகின்றது,
என் விழிகளிடம்.

நான் வேருஒரு பெண்ணை பார்கும்போது................

-சரவனண்